விளையாட்டு காயங்களுக்கான

img

விளையாட்டு காயங்களுக்கான தனி சிகிச்சை மையம் துவக்கம்

விளையாட்டுப் போட்டி களின் போது ஏற்படும் காயங்களுக்கு தனி சிகிச்சை அளிக்க பெரும்பாக்கத்தில் தனி சிறப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது